"வா மகளே வா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

624 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| language = தமிழ்
}}
'''வா மகளே வா,''' 1994 ல்இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். விசு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் விசு, குஷ்பு, ரேகா, வீரபாண்டியன் ஆகியோரும் அவர்களுடன் டெல்லி கணேஷ், சார்லி, தியாகு, ரீ. பி. கஜேந்திரன், ரீ. எஸ். பாலச்சந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர். என். ராமசாமி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் 1994/டிசம்பர்/ 4 ம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது. December 1994.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/vaa-magane-vaa/|title=Vaa Magale Vaa (1994) Tamil Movie|accessdate=2016-10-02|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://jointscene.com/movies/Kollywood/Vaa_Magale_Vaa/8978|title=Tamil Movie Vaa Magale Vaa|archiveurl=https://web.archive.org/web/20100204195220/http://jointscene.com/movies/Kollywood/Vaa_Magale_Vaa/8978|archive-date=2010-02-04|accessdate=2016-10-02|publisher=jointscene.com}}</ref><ref>{{cite web|url=http://www.cinesouth.com/films/cast/newfilmdb/vaa%20magale%20vaa.html|title=filmography of vaa magale vaa|archiveurl=https://web.archive.org/web/20041217162548/http://www.cinesouth.com/films/cast/newfilmdb/vaa%20magale%20vaa.html|archive-date=2004-12-17|accessdate=2016-10-02|publisher=cinesouth.com}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
உமா (குஷ்பு) ஒரு வக்கீல். அவள் ஓய்வ பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் (விசு) மகளாவாள். விஸ்வநாதன் தன் மகளை ஓர் பொக்கிசம் மாதிரியே பேணி வளர்த்து வந்தார். தன் வீட்டு பணியாட்களிடம் தன் நண்பர்களுடன் பழகுவது போலவே பழகி வந்தார். உமா கல்லூரியில் படிக்கும் போது பாண்டியன் (வீர பாண்டியன்) என்பவரை காதலித்து வந்தாள். பாண்டியன் இப்பொழுது ஒரு பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். ஆனாலும் பாண்டியனுக்கு தனது தந்தையான சங்கர் ராமன் (ரீ. எஸ். பாலச்சந்தர்) மீது அதிகளவு பயம் இருந்தது. ஆனாலும் இரு வீட்டாரும் உமா மற்றும் பாண்டியன் திருமணத்திற்கு சம்மதித்தனர். ஒருநாள் உமா பாண்டியனை அவன் வேலை செய்யும் பொலிஸ் நிலையத்திற்கு பார்க்க சென்றபோது; மதுபானசாலையின் அருகில் ஒனுவனை பார்தாள் , அவன் பார்பதற்கு அப்பாவியாக இருந்தான். ஆனால் பாண்டியனோ ஒரு முக்கியமான கொலை குற்றவாளி எனக்கருதி அவனை விடுவிக்க மறுத்தான். அக் குற்றவாளியோ ஒரு ஏழை ரீவி மெக்கானிக்கான ராமன் (சார்லி) ஆவான். உமாவோ அவனது வக்கீலாக சென்று ராமனிற்கு பெயில் வாங்கிதந்தாள். மேலும் அவ்வழக்கை ஆராய்ந்த போது குற்றவாளி தன் தந்தை விஸ்வநாதன் என கண்டுபிடித்தாள். இதன்பிறகு வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2646660" இருந்து மீள்விக்கப்பட்டது