"வா மகளே வா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== கதைச்சுருக்கம் ==
உமா ([[குஷ்பு]]) ஒரு வக்கீல். அவள் ஓய்வ பெற்ற நீதிபதி விஸ்வநாதனின் (விசு) மகளாவாள். விஸ்வநாதன் தன் மகளை ஓர் பொக்கிசம் மாதிரியே பேணி வளர்த்து வந்தார். தன் வீட்டு பணியாட்களிடம் தன் நண்பர்களுடன் பழகுவது போலவே பழகி வந்தார். உமா கல்லூரியில் படிக்கும் போது பாண்டியன் (வீர பாண்டியன்) என்பவரை காதலித்து வந்தாள். பாண்டியன் இப்பொழுது ஒரு பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தான். ஆனாலும் பாண்டியனுக்கு தனது தந்தையான சங்கர் ராமன் (ரீ. எஸ். பாலச்சந்தர்) மீது அதிகளவு பயம் இருந்தது. ஆனாலும் இரு வீட்டாரும் உமா மற்றும் பாண்டியன் திருமணத்திற்கு சம்மதித்தனர். ஒருநாள் உமா பாண்டியனை அவன் வேலை செய்யும் பொலிஸ் நிலையத்திற்கு பார்க்க சென்றபோது; மதுபானசாலையின் அருகில் ஒனுவனை பார்தாள் , அவன் பார்பதற்கு அப்பாவியாக இருந்தான். ஆனால் பாண்டியனோ ஒரு முக்கியமான கொலை குற்றவாளி எனக்கருதி அவனை விடுவிக்க மறுத்தான். அக் குற்றவாளியோ ஒரு ஏழை ரீவி மெக்கானிக்கான ராமன் (சார்லி) ஆவான். உமாவோ அவனது வக்கீலாக சென்று ராமனிற்கு பெயில் வாங்கிதந்தாள். மேலும் அவ்வழக்கை ஆராய்ந்த போது குற்றவாளி தன் தந்தை விஸ்வநாதன் என கண்டுபிடித்தாள். இதன்பிறகு வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் மீதிக்கதை.
 
== நடிகர்கள் ==
428

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2646695" இருந்து மீள்விக்கப்பட்டது