மணி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மணி விழா''' என்பது [[இந்து சமயம்|இந்து]] விழாவாகும். திருமணமான தம்பதியரில் ஆண் அறுபது வயதை அடையும் போது இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்படுகிறது. இதனை "அறுபதாம் திருமணம்", "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்றும் அழைக்கின்றனர். இதனை க்ஷ "உக்ர ரத சாந்தி" என்றும் அழைக்கின்றனர்.
{{சான்றில்லை}}
 
இந்து சமயத்தைச் சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" என்றும் "மணிவிழா" என்றும் அழைக்கப்படுகிறது.இதை "உக்ர ரத சாந்தி" என்றும் அழைக்கின்றனர்.
 
==சாந்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/மணி_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது