"மணி விழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

338 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''மணி விழா''' என்பது [[இந்து சமயம்|இந்து]] விழாவாகும். திருமணமான தம்பதியரில் ஆண் அறுபது வயதை அடையும் போது இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்படுகிறது. இதனை "அறுபதாம் திருமணம்", "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்றும் அழைக்கின்றனர். இதனை க்ஷ "உக்ர ரத சாந்தி" என்றும் அழைக்கின்றனர்.<ref>https://m.dinamani.com/religion/religion-news/2018/apr/05/தீர்க-சுமங்கலி-பவா-என்று-ஆசி-வழங்குவதின்-அர்த்தம்-தெரியுமா-2894264.html</ref>
 
==சாந்திகள்==
 
அறுபது வயதில் [[திருமணம்]] போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது [[குழந்தைகள்]] மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:திருமணம்]]
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2647315" இருந்து மீள்விக்கப்பட்டது