சின்னா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சுந்தர் சி. இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சின்னா (ஆங்கிலம் : Chinna) 2005 இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:31, 2 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சின்னா (ஆங்கிலம் : Chinna) 2005 இல் இந்தியாவில் வெளியான ஆக்‌ஷனும் காதலும் கலந்த தமிழ் த்ரில்லர் திரைப்படமாகும். இதனை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடிசா மொழியில் "க்ரிமினல்" என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது.

இயக்குனர் சுந்தர் சி
தயாரிப்பு ஶ்ரீனிவாச ராஜு
கதை சுந்தர் சி
திரைக்கதை சுந்தர் சி
எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு
நடிப்பு அர்ஜுன்

ஸ்நேகா விஜயகுமார் விக்ரமதித்யா லிவிங்ஸ்டன்

இசை டி.இமன்
ஒளிப்பதிவு பிரசாத் முரெல்லா
எடிட்டிங் காசி விஸ்வநாதன்
தயாரிப்பு ஶ்ரீ ஶ்ரீ சித்ரா
வெளியாகிய தினம் 15 ஜுலை 2005
நாடு இந்தியா
மொழி தமிழ்

சின்னா

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னா_(திரைப்படம்)&oldid=2647317" இலிருந்து மீள்விக்கப்பட்டது