நடுவண் புலனாய்வுச் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Cbi logo.svg|right|200px]]
'''நடுவண் புலனாய்வுச் செயலகம்''' அல்லது '''மத்தியப் புலனாய்வுத் துறை''' (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது. இவ்வமைப்பு சிறப்புக்காவல் நிறுவத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. பணியாளர் நலன்,குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான நடுவண் அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. தற்போதைய இயக்குனராக, ரிஷி குமார் சுக்லா சனவரி 02பிப்ரவரி2பிப்ரவரி,2019 முதல் பதவியில் உள்ளார்.
 
==சிறப்புக்காவல் நிறுவனம்==
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_புலனாய்வுச்_செயலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது