ஆயுதம் செய்வோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Aayudham Seivom" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது

No edit summary
வரிசை 1:

{{தகவற்சட்டம் திரைப்படம்||name=ஆயுதம் செய்வோம்|image=Aayudham Seivom.jpg|caption=|director=[[Udhayan|உதயன்]]|writer=உதயன்|starring=[[சுந்தர் சி.]]
[[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[மணிவண்ணன்]]
[[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]]
[[விஜயகுமார்]]|producer=பிரமிட் சாய்மிரா|cinematography=கே. எஸ். செல்வராஜ்|editing=மு. காசி விஸ்வநாதன்|studio=பிரமிட் சாய்மிரா|music=[[சிறீகாந்து தேவா]]|distributor=|released=27 சூன் 2008|runtime=|country=இந்தியா|language=தமிழ்}}

'''''ஆயுதம் செய்வோம்''''' 2008<ref>{{Cite news|url=https://cinema.dinamalar.com/cinema-news/52/special-report/2008-cinema-review,-special-report.htm|title=2008இல் வெளியான தமிழ்த் திரைப்படங்கள்}}</ref> ஆம் ஆண்டு [[சுந்தர் சி.|சுந்தர் சி]], [[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[மணிவண்ணன்]], [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] மற்றும் [[விஜயகுமார்]] ஆகியோரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்<ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/movies/aayutham-seivom.html|title=ஆயுதம் செய்வோம்}}</ref>.

== கதைச்சுருக்கம் ==

சைதை சத்யாவும் ([[சுந்தர் சி.|சுந்தர் சி]]) காவலரான கந்தசாமியும் ([[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]) நண்பர்கள். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் சைதை சத்யாவையும் அதைக் கண்டிக்காத கந்தசாமியையும் நேர்மையான வழக்கறிஞர் உதயமூர்த்தி ([[விஜயகுமார்]]) நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். அவர்களை நீதிபதி ([[கு. ஞானசம்பந்தன்]]) [[மதுரை|மதுரையிலுள்ள]] [[காந்தி அருங்காட்சியகம், மதுரை|காந்தி அருங்காட்சியகத்திற்கு]] அனுப்ப உத்தரவிடுகிறார். அங்கு மீனாட்சியைச் ([[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]]) சந்திக்கிறான் சத்யா. இருவரும் காதலிக்கிறார்கள். தண்டனை முடிந்து சென்னை திரும்பும் சத்யாவை, வழக்கறிஞர் உதயமூர்த்தியிடம் இருக்கும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]] லீலாவதி ([[சுகன்யா (நடிகை)|சுகன்யா]]) கொலை தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிவரச் சொல்கிறார் முன்னாள் அமைச்சர் வி.பி.ஆர்.([[மணிவண்ணன்]]). அதை திருடச்செல்லும் சத்யா எதிர்பாராவிதமாக உதயமூர்த்தியின் மரணத்திற்குக் காரணமாகிறான். இறக்கும் முன் உதயமூர்த்தி "வாழ்க வளமுடன்" என்று சத்யாவை வாழ்த்திவிட்டு இறக்கிறார். அந்த வாழ்த்து சத்யாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. எனவே உதயமூர்த்தியின் மரணத்திற்கு நியாயம் செய்யும்விதமாக வி.பி.ஆர் மீதானக் குற்றத்தை நிரூபிக்க சத்யா சேகரித்த ஆதாரங்களை வி.பி.ஆர். அழித்துவிடுகிறார்.

வரி 25 ⟶ 28:

== இசை ==

படத்தின் இசையமைப்பாளர் [[சிறீகாந்து தேவா|ஸ்ரீகாந்த் தேவா]]. பாடலாசிரியர்கள் [[பா. விஜய்]], [[சினேகன்]] மற்றும் உதயன்
{| class="wikitable"
வரி 66 ⟶ 70:

== விமர்சனம் ==

ஆயுதம் செய்வோம் முதல் மூன்று நாளில் சென்னையில் மட்டும் 9 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது<ref>{{Cite news|url=http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-108070400063_1.htm|title=பட வசூல்}}</ref>.

== மேற்கோள்கள் ==

[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆயுதம்_செய்வோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது