சின்னா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 37:
== கதை ==
 
காயத்ரி (ஸ்நேகா) ஒரு நீர்ப்பாசனப் பொறியியலாளரை (விக்ரமாதித்யா), அவரது விருப்பமின்றி திருமணம் செய்வதுடன் படம் துவங்குகிறது. அத்தோடு அவரது கடந்த கால வாழ்க்கை காண்பிக்கப்படுகிறது. காயத்ரி ஒரு கடல் சம்பந்தமான கற்கையை தொடர்பவர். அவர் பவளப் பாறைகள் மற்றும் ஏனைய கடல் சூழல் அமைப்புக்கள் சம்பந்தமாக படிப்பதற்கு இராமேஸ்வரம் செல்கிறார். அங்கு அவருடைய மாமனார் வினுசக்ரவர்த்தி மீனவ தொழில் செய்து வருகிறார்.
 
அங்கு காயத்ரி சின்னா (அர்ஜுன்) மற்றும் அவரது உதவியாளர்களான மன்சூர் அலி கான் உள்ளிட்டவர்களை சந்திக்கின்றனர். இவர்கள் உள்ளூரில் வன்செயல் புரியும் குழு ஒன்றுக்கு வேலை செய்பவர்களாவர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சின்னா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது