சின்னா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
சின்னா (ஆங்கிலம் : Chinna) 2005 இல் இந்தியாவில் வெளியான ஆக்‌ஷனும் காதலும் கலந்த தமிழ் த்ரில்லர் திரைப்படமாகும். இதனை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடிசா மொழியில் "க்ரிமினல்" என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=vR7oLozH2ac</ref>
 
 
{| class="wikitable"
வரி 45 ⟶ 44:
படத்தின் இரண்டாம் பகுதியில் சின்னா, காயத்ரியை அடைந்து கொள்வதற்காக பலரை கொலை செய்கிறார். இறுதியில் காயத்ரியின் கணவரையும் கொள்ள முயலும் போது, காயத்ரி சின்னாவை சுடுகிறார். சின்னா கடைசியில் காயத்ரியை நோக்கி, ஒரு விநாடியாவது நீ என்னை காதலிக்கவில்லையா என்று கேட்கிறார். காயத்ரி ஆம் என்று தலையை அசைக்க சின்னா கட்டடத்தில் இருந்து குதித்து இறந்து போகிறார்.
 
கதாபாத்திரங்கள்
==மேற்கோள்கள்==
 
[[அர்ஜுன்]] - சின்னா
 
[[ஸ்நேகா]] - காயத்ரி
 
* Vijayakumar as Gayathri`s uncle & ex-police officer
* Vikramaditya as Gayathri`s husband
* Livingston as Police Officer
* Mansoor Ali Khan as Chinna`s friend
* Ponnambalam as Chinna`s friend
* Vinu Chakravarthy as Gayathri`s uncle
* Jayaprakash Reddy as Chinna's ex-boss
* Manivannan
* M. S. Bhaskar
* Riyaz Khan
* Besant Ravi
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சின்னா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது