உபேக்சா ஸ்வர்ணமாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உபேக்சா ஸ்வர்ணமாலி (English : Up..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:20, 3 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

உபேக்சா ஸ்வர்ணமாலி (English : Upeksha Swarnamali), ""பபா" என்றும் அழைக்கப்படுபவர், இலங்கையைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். உபேக்சா சுயாதீன ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையில் (ITN) ஒளிபரப்பான "பபா" என்ற நாடகத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேக்சா_ஸ்வர்ணமாலி&oldid=2647751" இலிருந்து மீள்விக்கப்பட்டது