நிரோஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 15:
'''நிரோஷா''' (பிறப்பு: ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
 
இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.<ref>{{cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/cinebar-epaper-cinebar/sinna+tirai+nadikarchanga+terthal+birabala+nadikai+nirosha+talaivar+bathavikku+bottiyittirukkirar+-newsid-107214038?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa|title=Dailyhunt|work=m.dailyhunt.in}}</ref> நடிகர் [[ராம்கி]]யை திருமணம் செய்து கொண்டார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரிசை 62:
 
==தொலைக்காட்சி தொடர்==
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1<ref name="vikatan.com">{{cite web|url=https://cinema.vikatan.com/amp/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html|title="நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா|work=www.vikatan.com}}</ref>
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2<ref>https://cinema. name="vikatan.com"/amp/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html</ref>
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 4<ref>https://cinema. name="vikatan.com"/amp/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html</ref>
* தாமரை
* சந்திரக்குமாரி
"https://ta.wikipedia.org/wiki/நிரோஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது