சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்துத்துவம்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சிவ சேனை (திரைப்படம்)]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
'''சிவசேனா''' (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது ''சிவாவின் படைகள்'' என்னும் பொருள்படும். இங்கே ''சிவா'' என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான [[சிவாஜி (மன்னன்)|சிவாஜி]]யைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று [[பால் தாக்கரே]]வால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article1432846.ece | title=சிவசேனை தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு | publisher=தினமணி | accessdate=6 பெப்ரவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/article1432471.ece | title=சிவசேனைத் தலைவராக உத்தவ் பொறுப்பேற்பு: பெண்கள் பாதுகாப்புக்கு மடக்குக் கத்தி விநியோகம்! | publisher=தினமணி | accessdate=6 பெப்ரவரி 2014}}</ref>. [[மகாராஷ்டிரா]] மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் [[தென்னிந்தியா|தென் இந்தியர்]]களுக்கு எதிராக [[மும்பை]] நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
 
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் '''வில் - அம்பு''' ஆகும்.
 
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் [[பாசக]] [[சிவசேனா]]வின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் [[மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014|2014 மகாராட்டிர சட்டமன்ற தேர்தல்]] சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது<ref>http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight </ref> <ref>http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends</ref>1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். <ref> http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail </ref> 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. <ref> http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in </ref>
 
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் [[பாசக]] [[சிவசேனா]]வின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் [[மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014|2014 மகாராட்டிர சட்டமன்ற தேர்தல்]] சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது<ref>http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight </ref> <ref>http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends</ref> 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். <ref> http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail </ref> 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. <ref> http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in </ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
வரி 15 ⟶ 13:
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1966இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:மகாராஷ்டிராமகாராட்டிர அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இந்துத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவ_சேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது