"விட்டில் பூச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

861 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.<ref>{{cite web | title=Moths | work=Smithsonian Institution | url=http://www.si.edu/Encyclopedia_SI/nmnh/buginfo/moths.htm | accessdate=2012-01-12 }}</ref> பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள். ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் [[பகலாடி|பகலுலாவி]]களாகவும், [[இரவாடுதல்|மாலையுலாவி]]கள் ஆகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இவற்றில் ஒரு வகையான அமெரிக்க அந்து பூச்சிகள் ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர்கள் பறந்து இந்தியாவிற்கு வருகின்றன.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article26157120.ece|ஒரு நாளைக்கு 300 கி.மீ தூரம் பயணிக்கும் அமெரிக்க அந்துப் பூச்சிகளால் மக்காச்சோள மகசூல் கடும் பாதிப்பு: படைப்புழு தாக்குதலால் பரிதவிக்கும் தமிழக விவசாயிகள்] இந்து தமிழ் திசை 02.பிப்ரவரி.2019</ref>
 
=== அறிவியல் வகைப்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2647975" இருந்து மீள்விக்கப்பட்டது