ராஜேஷ் லகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
'''ராஜேஷ்  லகானி '''  தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் இதற்கு முன் தேனி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்திற்கு]] மாற்றப்பட்டார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் M.P.விஜயகுமாருக்குவிஜயகுமார் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியாற்றிணார்பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
* [http://www.hindu.com/2006/11/17/stories/2006111716530300.htm Rajesh Lakhoni takes over as Corporation Commissioner]
 
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜேஷ்_லகானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது