ராஜேஷ் லகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
'''ராஜேஷ்  லகானி ''' (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> தமிழ்நாட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் இவர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ''100 சதவிகித வாக்குப்பதிவு'' என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதற்காக, கல்லூரிகளில் மட்டுமல்லாது பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.<ref>{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/117335-rajesh-lakhani-replaced-by-satyabrata-sahoo-as-cec-of-tamilnadu.html | title=”தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை..!” - கடிதம் கொடுத்தாரா ராஜேஷ் லக்கானி?! | publisher=விகடன் | date=23 பெப்ரவரி 2018 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார். <ref>{{cite web | url=https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=kanniyakumari.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.<ref>{{cite web | url=https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=theni.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்]] மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜேஷ்_லகானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது