அய்யாவழி மும்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''அய்யாவழி திரித்துவம்''', அல்லது ''அய்யாவழி மும்மை'', [[அய்யா வைகுண்டர்]] எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் [[கலி]]யை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக [[அய்யாவழி]] [[அய்யாவழி புராணம்|புராண வரலாறு]] கூறுகிறது.
முப்பொருளும் ( சிவன் விஷ்ணு பிரம்மா) ஒன்றாகிநின்ற அய்யா நாராயணருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் பொன்மகரமாக நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகனாக 1008 ஆம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கலியழிக்கும் விஞ்சைகளைப்பெற்று கர்த்தாதி கர்த்தனாய் கலியுகத்தீர்வையாக அய்யா வைகுண்டர் அரூபியாக அவதரித்தார். தருவைக்கரைவழியாக நடந்து வரும்போது மனிதரூபம் எடுத்து மனிதர்கள் கண்காண வைகுண்டர் எனும் நாமம் கொண்டு கலியழிக்க அறு ஆண்டுகள் தவம் இயற்ற பூவண்டன் தோப்பு நோக்கி கடற்கரையோரமாக நடந்து வந்தார்.
 
முதலில் வைகுண்டரின் [[அவதாரம்|அவதார]] உடல் [[தெய்வ லோக]]வாசியாக இருந்து பூஉலகில் பிறந்த [[சம்பூரண தேவன்|சம்பூரண தேவனின்]] உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் [[நாராயணர்]] சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் [[சீவன்]] முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் [[ஏகம்|ஏகப்பரம்பொருள்]] வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/அய்யாவழி_மும்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது