ஆதித்யன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = ஆதித்யன்
| image =
| image_size =
| caption =
| director = வி. எல். பாஸ்கரராஜ்
| producer = ஜி. ஆர். எத்திராஜ்
ஆர். அச்சுதானந்தன்
ஈஸ்வரி உலகனாதன்
பி. சுஜாதா
இ. ராஜன்
சி. குமரன்
| writer = வி. எல். பாஸ்கரராஜ்
| starring = {{unbulleted list|[[சரத்குமார்]]|[[சுகன்யா (நடிகை)]]|[[பாண்டியராஜன்]]|[[சில்க் ஸ்மிதா]] |அஞ்சு (நடிகை)| [[கிட்டி (நடிகர்)]]|[[டெல்லி கணேஷ்]] |சண்முகசுந்தரம்|[[சின்னி ஜெயந்த்]]|[[குமரிமுத்து]]}}
| music = [[கங்கை அமரன்]]
| cinematography = தேவ்சந்த் ரென்
| editing = கணேஷ் — குமார்
| distributor =
| studio = வேலூரி பிலிம் அசோசியேட்ஸ்
| released = {{Film date|df=y|1993|01|14}}
| runtime = 150 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்

'''''ஆதித்யன்''''' (திரைப்படம்) (Aadhityan) வி. எல். பாஸ்கரராஜ் இயக்கத்தில் 1993இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் [[சரத்குமார்]] மற்றும் [[சுகன்யா (நடிகை)]] முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் [[கங்கை அமரன்]]. சனவரி 14, 1993இல் வெளியிடப்பட்டது..<ref>{{cite web|url=http://www.cinesouth.com/films/aadhityan.html |title=filmography of aadhityan |accessdate=2014-02-23 |publisher=cinesouth.com |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20050306232625/http://www.cinesouth.com/films/aadhityan.html |archivedate=6 March 2005 }}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/adithyan/|title=Adithyan (1993) Tamil Movie|accessdate=2014-02-23|publisher=spicyonion.com}}</ref>

==கதைச்சுருக்கம்==

ஆதித்யன் ([[சரத்குமார்]]) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும்
[[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை[[சுகன்யா(நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.

==நடிப்பு==

ஆதித்யன் - [[சரத்குமார்]]

ராசாத்தி - [[சுகன்யா (நடிகை)]]

சின்ன பாண்டி - [[பாண்டியராஜன்]]

மங்கா - [[சில்க் ஸ்மிதா]]

அஞ்சு (நடிகை)

ஜமீந்தார் - [[கிட்டி (நடிகர்)]]

வேதாசலம் - [[டெல்லி கணேஷ்]]

பண்ணையார் - சண்முகசுந்தரம்

[[சின்னி ஜெயந்த்]]

நல்லகண்ணு - [[குமரிமுத்து]]

வெள்ளை - காஜா ஷெரிப்

பொட்டு கவுண்டர் - எம்.எல்.ஏ.தங்கராஜ்

[[எம். என். ராஜம்]]

[[சுலக்சனா (நடிகை)]]

கமலா காமேஷ்

கண்ணம்மா - கோகிலா

தாட்சாயணி

வினோத்

ஆர். இ. ராஜன்

மேகு — லோகு

==இசை அமைப்பு==

{{Infobox album|

| name =ஆதித்யன்
| type = [[பாடல்கள்]]
| artist = [[கங்கை அமரன்]]
| cover =
| alt =
| released = 1993
| recorded = 1992
| venue =
| studio =
| genre = [[படப் பாடல்கள்]]
| length = 19:54
| label =
| producer = [[கங்கை அமரன்]]
| prev_title =
| prev_year =
| next_title =
| next_year =

இப் படத்தின் பாடல்களை எழுதி இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் [[கங்கை அமரன்]]. இப் படத்தின் 5 பாடல்களும் 1993இல் வெளியிடப்பட்டது.

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! எண் !! பாடல் !! பாடியவர்கள் !! காலம்

|1 || 'கோங்குரா ... நேனு ஆந்திரா' || [[மனோ]], [[சித்ரா]] || 4:28

|2 || 'கண்ணா காதல்l கண்ணுக்கு' || சுவர்ணலதா || 3:43

|3 || 'கட்டிக்கோ கூறை பட்டு சேலை' || கே. எஸ். சித்ரா , Chorus || 4:30

|4 || 'கொட்டட்டும் மேள சத்தம்' || [[மலேசியா வாசுதேவன்]], சுவர்ணலதா || 4:26

|5 || 'Uchi Malai' || [[கங்கை அமரன்]] || 2:47

==Reception==

K. Vijiyan of ''[[New Straits Times]]'' said : "if more care had been taken with the acting, it would have been remarkable".<ref>{{cite journal|author=
K. Vijiyan|title=Poor acting spoils potential of movie|newspaper=[[New Straits Times]]|date=1993-02-05|accessdate=2014-02-23|page=20|url=https://news.google.com/newspapers?id=vCJOAAAAIBAJ&sjid=RhQEAAAAIBAJ&hl=fr&pg=1822%2C1777256}}</ref>

==References==
{{reflist}}

[[பகுப்பு:1993 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[Category:1990s Tamil-language films]]
[[பகுப்பு:கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்யன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது