ஆதித்யன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
ஆதித்யன் ([[சரத்குமார்]]) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும்
[[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை [[சுகன்யா (நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.
 
==நடிப்பு==
வரிசை 82:
|2 || 'கண்ணா காதல்l கண்ணுக்கு' || சுவர்ணலதா || 3:43
|-
|3 || 'கட்டிக்கோ கூறை பட்டு சேலை' || கே. எஸ். சித்ரா , Chorus குழு|| 4:30
|-
|4 || 'கொட்டட்டும் மேள சத்தம்' || [[மலேசியா வாசுதேவன்]], சுவர்ணலதா || 4:26
|-
|5 || 'Uchiஉச்சி Malaiமலை' || [[கங்கை அமரன்]] || 2:47
|}
 
==வரவேற்பு==
==Reception==
 
"நியூ ஸ்டெரைட்ஸ் டைம்ஸ்" பத்திரிகையின் நிருபர் கே. விஜயன், நடிகர்கள் தங்களது நடிப்பில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகவும் நன்றாக வந்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.<ref>{{cite journal|author=
K. Vijiyan of ''[[New Straits Times]]'' said : "if more care had been taken with the acting, it would have been remarkable".<ref>{{cite journal|author=
K. Vijiyan|title=Poor acting spoils potential of movie|newspaper=[[New Straits Times]]|date=1993-02-05|accessdate=2014-02-23|page=20|url=https://news.google.com/newspapers?id=vCJOAAAAIBAJ&sjid=RhQEAAAAIBAJ&hl=fr&pg=1822%2C1777256}}</ref>
 
==மேற்கோள்கள்==
==References==
{{reflist}}
 
வரிசை 100:
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[Category:1990s Tamil-language films]]
[[பகுப்பு:கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்யன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது