வெண்ணிற ஆடை மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| imagesize =
| caption =
| birth_name = மூர்த்தி நட்ராஜாநடேசமூா்த்தி சாஸ்திரி (மூா்த்தி)
| birth_date = 20081936
| birth_place = {{flagicon|India}} [[சென்னை]], [[இந்தியா]]
| death_date =
வரிசை 15:
| notable role =
| occupation = நடிகர், நகைச்சுவையாளர்
|Parent=|Parent (S)=நடராஜன் சாஸ்திாி|Children=Mano}}
}}
'''வெண்ணிற ஆடை மூர்த்தி''' (பிறப்பு: [[1936]])<ref>http://www.thehindu.com/life-and-style/metroplus/article1709562.ece</ref>, ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவையாளர். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி, குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=moorthi</ref> இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை [[வழக்கறிஞர்]], அதுமட்டுமின்றி சோதிடம் பார்ப்பவரும் கூட. இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். [[கமல்ஹாசன்]] முழுக் கதையின் நாயகனாக நடித்த, ''[[மாலை சூட வா]]'' திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.<ref>http://www.thehindu.com/arts/cinema/article893780.ece?homepage=true</ref> இவர் [[சித்ராலயா (இதழ்)|சித்ராலயா]] என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25907754.ece | title=ஜெயலலிதா சிரித்தது ஏன்? | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 4 | accessdate=6 சனவரி 2019 | author=டி.ஏ.நரசிம்மன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணிற_ஆடை_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது