1,373
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
{{Taxobox
| name = விலாங்கு
| image =
| fossil_range = {{Fossil range|145|0}} <small>[[கிரீத்தேசியக் காலம்]] – சமீபத்திய</small>
▲| image_caption = அமெரிக்க விலாங்கு, ''Anguilla rostrata''
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]கள்
| classis = [[அக்டினோட்டெரிகீயை]]
| subclassis =
| infraclassis =
| superordo =
| ordo = '''
| ordo_authority = லெவ் பெர்க், 1940
| subdivision_ranks =
| subdivision =
Anguilloidei<br />
Synaphobranchoidei
}}
'''விலாங்கு''' (''Eel'') என்பது அங்க்விலிஃபார்மீசு ''Anguilliformes'' என்ற வரிசையைச் சேர்ந்த அனைத்து மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். இந்த வரிசையில் மொத்தம் 20 குடும்பங்கள், 111 பேரினங்கள் மற்றும் சுமார் 800 இனங்கள் உள்ளன. இவற்றில் பல இனங்கள் கொன்றுண்ணி வகையைச் சேர்ந்தவையாகும்.
==விளக்கம்==
விலாங்கு மீன்கள் நீளமான உடலமைப்பைக் கொண்டவை. இவை 5 செமீ முதல் 4 மீட்டர் நீளம் வரை இருக்கும். பெரும்பாலான விலாங்கு மீன்கள் இரவு நேரத்திலேயே அதிகம் தென்படும் என்பதால் அவற்றைக் காண்பது அரிது.
==குறிப்புக்கள்==
|
தொகுப்புகள்