இரத்தினக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cardinal gems.png|thumb|250px|சாதி, வில்சாதி ஆகிய கற்கள் வெட்டப்பட்டும், வெட்டப்படாமலும் (''மேலிருந்து இடமாக'') [[வைரம்]], வெட்டுப்படாத [[நீலக்கல்]], [[மாணிக்கம்]], வெட்டுப்படாத [[மரகதம்]], வெட்டுப்படாத [[செவ்வந்திக்கல்]].]]
{{Commons|Category:Gemstones|இரத்தினக்கல்}}
'''இரத்தினக்கல்''' அல்லது '''இரத்தினம்''' என்பது [[கனிமம்|கனிமத்]] துண்டு. இது வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு [[அணிகலன்]] அல்லது ஏனைய அலங்கரிப்பு செய்ய பயன்படுகின்றது.<ref>[http://www.askoxford.com/ The Oxford Dictionary Online] and [http://mw1.merriam-webster.com/dictionary/gemstone Webster Online Dictionary]</ref><ref>{{cite book |title= Simply Gemstones: Designs for Creating Beaded Gemstone Jewelry|last= Alden|first= Nancy|year= 2009|publisher= Random House|location= New York|isbn= 978-0-307-45135-4|page= 136|url= http://books.google.com/books?id=YWqLSol_bEwC&printsec=frontcover&dq=simply+gemstones+nancy+alden#v=onepage&q&f=false|accessdate=November, 3 2010}}</ref> ஆயினும், குறிப்பிட்ட [[பாறை]]கள் ([[வைடூரியம்]] மற்றும் [[கரிம வேதியியல்|வேதியியல்]] பொருட்களான [[அம்பர்]] ஆகியவை கனிமங்கள் இல்லை. ஆயினும் அவை அணிகலன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு இரத்தினக்கல் என்றே கருதப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இரத்தினக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது