உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
'''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஏ. திருமுகம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பிரேம்நசீர்]], [[ஓ. ஏ. கே. தேவர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://archive.is/GrWKi }}</ref>
==கதை==
தனது கணவன் இறந்த பின்னர் ஒரு ஏழைப் பெண்ணொருத்தி தன் இரு மகன்களை ஆளாக்க பாடுபடுகிறாள். மூத்த மகனை ஆலை உரிமையாளர் ஒருவர் தத்தெடுத்து வளர்க்கிறார். பின்னர்,அவன் அந்த ஆலைக்கு முதலாளி ஆகின்றான். அவளது இளைய மகன் அந்த ஆலையிலேயே தொழிலாளியாக பணிபுரிகிறான். ஆனால் இருவருக்குமே தாங்கள் சகோதரர்கள் எனத் தெரியாது. இருவரும் ஒரே பெண்ணை நேசிக்கின்றனர். இதனால் அண்ணன் தனது தம்பியை வேலையிலிருந்து அனுப்பி விடுகிறான், தம்பியானவன் தனது தாயுடன் சேர்ந்து சிறு நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறான் ,நாளடைவில் வளர்ச்சியடைகிறான். ஆலைத்தொழிலாளிகள் பலரும் அவனது வயலில் வேலை செய்ய வருகிறார்கள். மூத்தவன் அவனது வயல்வெளிகளை நாசம் செய்ய நினைக்கிறான். அந்தப் பெண்ணிற்கு அண்ணனின் இச் செயல் பிடிக்கவில்லை, தம்பிக்கு தகவல் அளித்ததால் தொழிலாளிகள் உயிர் தப்பினர். அண்ணனின் எண்ணம் ஈடேறியதா?, வயல்வெளி என்னவாயிற்று?, இருவரும் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும்.<ref name=songbook>{{Cite book |title=Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Song book |publisher=Ideal Printers, 97 Broadway, Chennai-1 |url=https://archive.org/details/UzhavukkumThozhilukkumVanthanaiSeivom}}</ref>
 
==பாடல்கள்==