"சு. திருநாவுக்கரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

705 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
| image = Su. Thirunavukkarasar in 2012.jpg
| caption = 2012இல் எடுக்கப்பட்ட புகைப்படம்
| birth_date = {{Birth date and age|1949|5|07|mf=y}}
| birth_place = [[தீயத்தூர்]], [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| death_place =
| office = [[அமைச்சர்|கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்]]
| constituency = [[புதுக்கோட்டை மக்களவைமக்களவைத் தொகுதி|புதுக்கோட்டை]]
|primeminister = [[அடல் பிகாரி வாச்பாய்]]
| term =
| year = 2013
}}
'''சு. திருநாவுக்கரசர்''' (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[தீயத்தூர்]] கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.<ref> {{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-birthday-appointment-s-thirunavukkarasar-tamil-nadu-congress-chikungunya-3033350/|title=Delhi confidential: Birthday Plans}} The Indian EXPRESS (September 17, 2016)</ref>
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)|அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.<ref> {{cute web|url=https://tamil.oneindia.com/news/2009/04/14/tn-will-ramand-elect-tirunavukkarasar-as-its-mp.html|title=பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!}} Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)</ref> ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராகதலைவராகவும் பணியாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்உள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref><ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-working-together-as-husband-wife-thirunavukarasar-311025.html|title= கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்! }} Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018) </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2648859" இருந்து மீள்விக்கப்பட்டது