மதராஸ் டு பாண்டிச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
}}
'''மதராஸ் டு பாண்டிச்சேரி'''(Madras to Pondicherry) [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரவிச்சந்திரன்]], கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப் படம்[[இந்தி|இந்தியில்]]இல் "பாம்பே டு கோவா"(1972) என்ற பெயரில் எடுக்கப்பட்டது.<ref>https://www.thehindu.com/features/cinema/Madras-To-Pondicherry-1966/article12572848.ece</ref>அதைத்தொடர்ந்து 2004இல் [[மராத்திய மொழி|மராத்தி]] மொழியில் "நவ்ரா மழ நவ்சச்சா" என்கிற பெயரிலும், 2007இல் [[கன்னடம்]] மொழியில் "ஏகதந்தா" என்கிற பெயரிலும் எடுக்கப்பட்டது. <ref>http://archive.indianexpress.com/news/the-remake-saga/1073397/1</ref>
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/மதராஸ்_டு_பாண்டிச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது