திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட அது[[தமிழ்]] ஒரு தமிழ்[[சைவ சமயம்|சைவசமயப்]] படைப்பு ஆகும். இதன்இந்நூல் காலம்மெய்யியல் அறியநூல் முடியாததாய்வகையைச் உள்ளதுசேர்ந்தது. <ref>https://tamil."இருந்தேன்thehindu.com/society/spirituality/article19796137.ece</ref> இக்காயத்தேசிவமே எண்ணிலிஅன்பு, கோடிஅன்பே "என்றசிவம் அவரதுஎனக் பாடல்கூறும் வரிகள்திருமந்திரமே ..உலகின்சைவ முதல் மனிதர் அவராயும் ,சித்தாந்தத்தின் முதல் சித்தராயும் ,தமிழுக்கு ஆசானாகவும்...இருந்திருக்கின்றார் நூலாகக் கருதப்படுகிறது.
 
==வேறு பெயர்கள்==
மேலும் "அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் " என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கறுத்து.மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம் முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர்.
திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. <ref>https://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece</ref> இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். <ref>https://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece</ref> தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
==நூல் அமைப்பு==
மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதனில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. <ref>https://tamil.thehindu.com/society/spirituality/article19796137.ece</ref>
 
==காலம்==
இதன் காலம் அறிய முடியாததாய் உள்ளது ."இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி "என்ற அவரது பாடல் வரிகள் ..உலகின் முதல் மனிதர் அவராயும் , முதல் சித்தராயும் ,தமிழுக்கு ஆசானாகவும்...இருந்திருக்கின்றார்  .
 
==பாடல்களின் எண்ணிக்கை==
மேலும் "அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம் " என்ற மற்றொரு பாடலால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும் நமக்கு கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்பது ஆய்வாளர்களின் கறுத்துகருத்து.மேலும் தமிழிலே உள்ள முதல் நூலான திருமந்திரம் முதல் திருமுறையாக வைக்கப் படாமல் பத்தாம் திருமுறையாக வைத்துள்ளதும் சந்தேகத்துக்கிடமாய் உள்ளது என்பர் ஆன்றோர்.
 
திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது; முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;<poem>
வரி 14 ⟶ 22:
</poem>
 
==உரைகள்==
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.<ref name = "one">சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17</ref>
 
வரி 54 ⟶ 63:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.shaivam.org/tamil/thirumurai/thm_0.htm திருமூலர் திருமந்திரம் பாயிரம்]
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது