சீமான் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

352 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
==நாம் தமிழர் கட்சி==
[[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]].]]
சில காலம் [[திராவிடர் கழகம் |திராவிடர் கழகத்துடன்]] சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில்{{cn}} நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட '''சாந்தன்''', '''முருகன்''', '''பேரறிவாளன்''' போன்றோரின் விடுதலை கோரியும், [[மகிந்த ராஜபக்ச|ராஜபச்சேவின்]] இந்திய வருகையைக் கண்டித்தும், [[மீத்தேன் வாயு திட்டம்|மீத்தேன் எரிக்காற்று]] எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த [[கேரளம்|கேரளா]], [[கர்நாடகம்|கர்நாடக]] அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.<ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/|title =எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்}} </ref >.<ref >{{cite Web |url =https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece|title =எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்}} </ref>. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் [[திமுக]], [[ இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சிகளை எதிர்த்தும் [[அஇஅதிமுக]] கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்{{cn}}. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[நாம் தமிழர் கட்சி]] 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.<ref >{{cite Web |url=https://m.youtube.com/watch?v=7W-arVZ6vxQ|title =234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்}} </ref ><ref >{{cite Web |url =https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jan/30/தேர்தலில்-யாருடனும்-கூட்டணி-இல்லை-சீமான்-3085597.html|title =தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்}} </ref >. அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.<ref >{{cite Web |url =https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html|title =தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு}} </ref ><ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/|title =காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html|title =உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்}} </ref ><ref >{{cite Web |url =https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513|title =நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html|title =தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்}} </ref >
 
==தைப்புரட்சியில் சீமானின் பங்கு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2649706" இருந்து மீள்விக்கப்பட்டது