அட்லஸ் (எலும்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Gray305.png‎|thumb|right|அட்லசு முதல் முதுகெலும்பு]]
[[மனித உடல்|மனித உடலில்]] மண்டையோட்டைத் தாங்கி நிற்பது [[முதுகெலும்பு]]. மனித உடலில் மொத்தம் உள்ள 33 முதுகெலும்புகளில் (சொ்வைகல் - 7 தொராசிக் -12 லம்பார் - 5 சாக்ரல் - 5 காக்சிஸ் - 4) முதலாவது முதுகெலும்பு '''அட்லசு''' எனவும் இரண்டாவது எலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது. அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும் [[அட்லசு (தொன்மவியல்)|அட்லசின்]] நினைவாக அவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.<ref>{{cite journal |doi=10.1186/2041-9139-2-11 |pmid=21548920 |pmc=3120709 |laysummary=https://www.sciencedaily.com/releases/2011/05/110505212314.htm |laysource=ScienceDaily |laydate=May 6, 2011 |title=Breaking evolutionary and pleiotropic constraints in mammals: On sloths, manatees and homeotic mutations |journal=Evo ''Devo'' |volume=2 |pages=11 |year=2011 |last1=Varela-Lasheras |first1=Irma |last2=Bakker |first2=Alexander J |last3=Van Der Mije |first3=Steven D |last4=Metz |first4=Johan AJ |last5=Van Alphen |first5=Joris |last6=Galis |first6=Frietson }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அட்லஸ்_(எலும்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது