அட்லஸ் (எலும்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[Image:Gray305.png‎|thumb|right|அட்லசு முதல் முள்ளந்தண்டெலும்பு]]
[[மனித உடல்|மனித உடலில்]] மண்டையோட்டைத் தாங்கி நிற்பது [[முள்ளந்தண்டு நிரல்]] ஆகும். மனித உடலில் மொத்தம் உள்ள '''33''' முள்ளந்தண்டெலும்புகளில் (கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் - '''7''', நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் -'''12''', நாரி முள்ளந்தண்டெலும்புகள் - '''5''', சாக்ரல் திருவெலும்பு- '''5''', காக்சிஸ் வாலெலும்பு- '''4''') முதலாவது முதுகெலும்புகழுத்து முள்ளந்தண்டெலும்பு '''அட்லசு''' எனவும் இரண்டாவது எலும்புகழுத்து முள்ளந்தண்டெலும்பு ஆக்சிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அட்லசு கபால எலும்புகளில் ஒன்றான ஆக்சிபிட்டல் எலும்புடன் இணைந்து இயங்கி வருகிறது. அத்தகைய சிரசைத் தாங்கி நிற்கும் முதுகெலும்பும்கழுத்து முள்ளந்தண்டெலும்பு [[அட்லசு (தொன்மவியல்)|அட்லசின்]] நினைவாக அவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.<ref>{{cite journal |doi=10.1186/2041-9139-2-11 |pmid=21548920 |pmc=3120709 |laysummary=https://www.sciencedaily.com/releases/2011/05/110505212314.htm |laysource=ScienceDaily |laydate=May 6, 2011 |title=Breaking evolutionary and pleiotropic constraints in mammals: On sloths, manatees and homeotic mutations |journal=Evo ''Devo'' |volume=2 |pages=11 |year=2011 |last1=Varela-Lasheras |first1=Irma |last2=Bakker |first2=Alexander J |last3=Van Der Mije |first3=Steven D |last4=Metz |first4=Johan AJ |last5=Van Alphen |first5=Joris |last6=Galis |first6=Frietson }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அட்லஸ்_(எலும்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது