மேட்டுப்பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,595 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டுப்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==கல்லூரிகள்==
மேட்டுப்பாளையத்தில் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்பல்கலைக்கழகத்தின்]] உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மேட்டுப்பாளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது