தூக்கவெலும்புக்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
4) [[இடுப்பெலும்பு]] (2 எலும்புகள்) - இடது, வலது [[இடுப்பெலும்பு]] (2) ([[புடைதாங்கி (எலும்பு)|புடைதாங்கி]]).
 
5) தொடையும் காலும் (8 எலும்புகள்) - [[தொடையெலும்பு]] (2) (தொடை), [[கணுக்கால்கீழ்க்கால் உள்ளெலும்பு]] (2), [[முழங்காற்சில்லு]] (2) (முழங்கால்), மற்றும் [[கீழ்க்கால் வெளியெலும்பு]] (2) (கால்).
 
6) காலடி மற்றும் கணுக்கால் (52 எலும்புகள்) - [[கணுக்கால் எலும்பு]] (14) (கணுக்கால்), [[அனுகணுக்கால் எலும்பு]]கள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10).
 
உடற்கூற்றியல் வேறுபாடுகளால் எலும்புக்கூட்டில் பல கூடுதல் எலும்புகள் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்கவெலும்புக் கூட்டின் 126 எலும்புகளும் [[அச்செலும்புக் கூடு|அச்செலும்புக் கூட்டின்]] 80 எலும்புகளும் இணைந்து [[எலும்புக்கூடு|மனித எலும்புக்கூட்டில்]] 206 எலும்புகள் உள்ளன. அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இதனால் இந்த எலும்புகளை நகர்வுகளுக்கு கையாள்வது எளிதாக உள்ளது.<ref>Vizniak, N.A., 2008, Quick Reference Clinical Consultant Muscle Manual, Professional Health Systems Inc, Canada</ref>
 
==இதனையும் காண்க==
* [[அச்செலும்புக்கூடு]]
"https://ta.wikipedia.org/wiki/தூக்கவெலும்புக்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது