மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
 
கனவிலிருந்து விழித்துக் கொண்டவராய் எழுந்த களபாளருக்குகளப்பாளருக்கு மகிழ்ச்சித்மகிழ்ச்சி தாளவில்லை. அந்தக் கனவினை, தம் மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்தத் திவ்யத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், [[சுவேதவனப் பெருமாள் ]] என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
 
=== இளம் பிராயம் ===
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது