ஒரு கிடாயின் கருணை மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
'''ஒரு கிடாயின் கருணை மனு''' (Oru Kidayin Karunai Manu) 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் [[விதார்த் ]], [[ரவீனா ரவி]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். எராசு இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடம் சிறந்த படம் என்ற பாராட்டுகளைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/oru-kidayin-karunai-manu/movie-review/58940257.cms|title=கிடாயின் கருணை மனு|publisher=}}</ref><ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/entertainment/kollywood/290517/letting-a-goat-emote.html|title=Letting a goat emote!|last=|first=|date=2017-05-29|work=www.deccanchronicle.com/|access-date=2017-05-29|archive-url=|archive-date=|dead-url=|language=en}}</ref><ref name="indiatimes">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/A-story-from-the-point-of-view-of-a-goat/articleshow/51927066.cms|publisher=timesofindia.indiatimes.com|title=A story from the point of view of a goat - Times of India|accessdate=2016-11-27}}</ref>
== கதைச்சுருக்கம் ==
புதியதாக திருமணம் ஆன நாயகன் ராமமூர்த்தி (விதார்த்). அவர் தன் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுடன் ஆட்டுக் கிடாயைப் பலியிட்டுக் குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்த சரக்குந்தில் கிளம்புகின்றனர். பயண வழியில் தாங்கள் செய்யாத விபத்துக் கொலையை தாங்கள் செய்ததாக கருதும் அம்மக்கள். அதை மறைக்கச் செய்யும் குளறுபடிகள் அதனால் ஏறபடும் விளைவுகளே படத்தின் கதை
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_கிடாயின்_கருணை_மனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது