சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 5:
 
சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் ''சூழல்'' என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை ''சூழ்மை'' என்றும் குறிப்பிடலாம்.
 
== உயிர் சூழல் இடைத்தொடர்பு ==
தப்பிப் பிழைத்த அனைத்து உயிரினங்களும், அவற்றின் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன. எந்த [[இனம் (உயிரியல்)|இனமாயினும்]], எந்தச் சூழலாயினும், [[வெப்பநிலை]], [[ஒளி]], [[ஈரப்பதம்]], [[மண்]], [[ஊட்டச்சத்து]], போன்ற காரணிகள் அவற்றில் தாக்கம் செலுத்தும். எனினும் உயிரிகளும் தமது நிலைகள், அமைப்புக்களை மாற்றிக்கொள்ளும். நமது இந்த [[புவி|புவிக்]] [[கோள்|கோளின்]] வரளாற்றின் ஊடாக, நீண்டகாலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நமது வளிமண்டலத்தில் [[ஆக்சிசன்]] இணைந்துகொண்டமை. [[காற்றின்றி வாழ் அங்கிகள்|காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்]] தமது [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதை மாற்றச்]] செயல்முறையின்போது, [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைட்டை]] உடைத்து ஆக்சிசனை உருவாக்கியதால் ஏற்பட்ட மாற்றமாகும். இதன் பின்னர் ஆக்சிசனைப் பயன்படுத்தும் [[தாவரம்|தாவரங்கள்]], மற்றும் [[விலங்கு|விலங்குகள்]] உருவாகின.
 
==கலைச்சொற்கள்<ref>{{cite book | last = | first = பேராசிரியர் எம்.பி. இராமானுஜம் | last2 = | first2 = | title = சூழல் படும் பாடு | publisher = பொன்ராணி பதிப்பகம் | Location= தில்லி | pages = 272 | date= டிசம்பர் 1999 | id = ISBN 81-86618-12-0}}</ref>==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது