சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 8:
== உயிர் சூழல் இடைத்தொடர்பு ==
தப்பிப் பிழைத்த அனைத்து உயிரினங்களும், அவற்றின் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன. எந்த [[இனம் (உயிரியல்)|இனமாயினும்]], எந்தச் சூழலாயினும், [[வெப்பநிலை]], [[ஒளி]], [[ஈரப்பதம்]], [[மண்]], [[ஊட்டச்சத்து]], போன்ற காரணிகள் அவற்றில் தாக்கம் செலுத்தும். எனினும் உயிரிகளும் தமது நிலைகள், அமைப்புக்களை மாற்றிக்கொள்ளும். நமது இந்த [[புவி|புவிக்]] [[கோள்|கோளின்]] வரளாற்றின் ஊடாக, நீண்டகாலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நமது வளிமண்டலத்தில் [[ஆக்சிசன்]] இணைந்துகொண்டமை. [[காற்றின்றி வாழ் அங்கிகள்|காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்]] தமது [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதை மாற்றச்]] செயல்முறையின்போது, [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைட்டை]] உடைத்து ஆக்சிசனை உருவாக்கியதால் ஏற்பட்ட மாற்றமாகும். இதன் பின்னர் ஆக்சிசனைப் பயன்படுத்தும் [[தாவரம்|தாவரங்கள்]], மற்றும் [[விலங்கு|விலங்குகள்]] உருவாகின.
 
 
== சுற்றுச்சூழல் தொடர்பான கற்கை ==
[[File:20120623 Sqwiki the Squirrel at Wiknic.JPG|thumb|ஒரு பூங்காவில் இருக்கும் [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்தில்]] வாழும் காட்டு உயிரனங்களுக்கு மனிதர்கள் [[உணவு]] வழங்குவதைப் பார்க்கலாம்]]
[[சுற்றுச்சூழலியல்]] என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் [[அறிவியல்]] ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது.
 
[[சூழலியம்]] என்பது [[சமூகம்|சமூக]] மற்றும் [[மெய்யியல்]] சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். இதன்மூலம் [[மனிதன்|மனித]] செயற்பாடுகள் உயிரியற்பியல் சூழலில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதுடன், அவ்வகையான தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான முயற்சி நடைபெறுகின்றது. சூழலியலாளர்கள் குறிப்பாக இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
 
==கலைச்சொற்கள்<ref>{{cite book | last = | first = பேராசிரியர் எம்.பி. இராமானுஜம் | last2 = | first2 = | title = சூழல் படும் பாடு | publisher = பொன்ராணி பதிப்பகம் | Location= தில்லி | pages = 272 | date= டிசம்பர் 1999 | id = ISBN 81-86618-12-0}}</ref>==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது