கீழ்க்கால் உள்ளெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

720 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎அமைப்பு: அமைப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎அமைப்பு: அமைப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அமைப்பு==
கீழ்க்கால் எலும்புகளில் இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது. இது மேல் முனை, கீழ் முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.
 
<gallery>
File:Right tibia - close up - animation.gif|வடிவம்
File:Slide8CEC7.JPG|கணுக்கால் மூட்டு குறுக்குவெட்டுத் தோற்றம்
</gallery>
 
==குருதி ஊட்டம்==
கீழ்க்கால் உள்ளெலும்பு தமக்கு தேவையான குருதி ஊட்டத்தை முன்புற கீழ்க்கால் உள்ளெலும்பு தமனி (ஆங்கிலம்:'''Anterior tibial artery''') மூலம் பெறுகிறது.
13,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2650693" இருந்து மீள்விக்கப்பட்டது