"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
==விழா==
மார்கழி மாதத்தில் நாள்தோறும் விளக்கு ஏற்றப்படுகிறது. அவ்விளக்கு முக்குடை பரிமாணத்தில் மரச்சட்டத்தில் வைக்கப்பெறும். முக்குடை என்பது தேர்முகப்பு போன்று உள்ளது. அதில் 366 விளக்குகள் உள்ளன. மார்கழியில் விளக்கேற்றினால் ஆண்டு முழுவதும் ஏற்றிய பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது. வருடந்தோறும் மூலவருக்கு மோட்ச கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது.
==இதனையும் காண்க==
* [[தமிழ்நாட்டில் சமணம்]]
* [[தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள்]]
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2650928" இருந்து மீள்விக்கப்பட்டது