சலீமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = சலீமா | birth_name = கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''சலீமா''' என்பவர் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்பட [[நடிகை]] ஆவார் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. இவர் [[ஆரண்யகம்]] திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். [[வந்தனம்]] திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
 
சலீமா 1986 இல் வெளியான மலையாளத் திரைப்படமான [[நாகக்‌ஷாதங்கள்]] படத்தில் அறிமுகமானார். இவர் [[தெலுங்கு]] திரைப்பட உலகில் பிரபலமான [[கிரிஜா]] என்பவரின் மகள்.
 
மலையாளத் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் சலீமா நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், நிறுவன விளம்பரங்கள் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சலீமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது