கருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ambarish பக்கம் கருப்புகறுப்பு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: கருப்பு என்றால் பஞ்சம். நிறத்தின் பெயர் கறுப்பே
சி நிறத்தின் பெயர் கறுப்பாகும்
வரிசை 1:
{{தகவல்கட்டம் நிறம்|title= கருப்புகறுப்பு
|image=File:Spirit Rover-Mars Night Sky.jpg
|hex=000000|textcolor=white|
வரிசை 9:
}}
 
'''கருப்பு''' அல்லது '''கறுப்பு''' (''black'') என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். [[நிலக்கரி]], [[கருங்காலி மரம்]], [[சுத்தவெளி]] போன்றவற்றின் நிறம் கருப்பாகும்கறுப்பாகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்புகறுப்பு நிறம் உண்டாகிறது.
 
புதிய கற்காலம் சார்ந்த ஓவியர்கள் பயன்படுத்திய நிறம் கருப்பாகும்கறுப்பாகும். இது பொதுவாக [[ரோமானிய பேரரசு|ரோமானிய பேரரசின்]] காலத்திலிருந்து துக்கம், மரணம், தீயவை போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
==கருமையின் வடிவங்கள்==
வரிசை 19:
File:Graphit 01.jpg|[[பென்சிற்கரி]]
File:Ébano.jpg|Rough [[கருங்காலி]] மரம்
File:Truffe noire du Périgord.jpg|ஒரு கருப்புகறுப்பு நிறக் [[காளான் ]], [[பிரான்ஸ்]]
File:Blackberry close-up.JPG|[[பிளாக்பெர்ரி]] என்னும் கனி வகை
</gallery>
 
==சொல்லிலக்கணம்==
கருப்புகறுப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).<ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1409448.ece|title=தமிழண்ணல் கருப்பும் கறுப்பும்!|work=[[தினமணி]]|accessdate=26 ஏப்ரல் 2016}}</ref>*<ref name=dinamani>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/10/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article1857692.ece | title=இந்த வாரம் | publisher=[[தினமணி]] | date=27 அக்டோபர் 2013 | accessdate=17 மே 2014 | author=கலாரசிகன்}}</ref>
 
==புராணங்களில் கறுப்பு நிறம் ==
பண்டைய எகிப்தில் கறுப்பு என்ற நிறம் மரணத்தை குறிக்கின்றது.<ref>http://www.egyptianmyths.net/colors.htm </ref> கிருஷ்ணாவடமொழியில் கிருட்டிணன் என்ற சொல்லுக்கு "கருப்புகறுப்பு" என்ற பொருள் உள்ளது.
 
==மனிதர்களின் தோல் கருப்பாககறுப்பாக இருத்தல்==
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இயல்பாகவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கறுப்பு நிறம் அவர்களின் தோலை கருப்புகறுப்பு நிறம் கொண்டு பாதுகாக்கிறது .
 
==சக்தி, அதிகாரம்==
பல நாடுகளில் கறுப்பு அங்கியே நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறுப்பு நிறமானது சக்தியையும் அதிகாரத்தையும் கொடுப்பதனால் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கீழ்படிதல் மற்றும் தாழ்மை பண்பை கறுப்பு நிறம் உணர்த்துவதால் இந்த நிறத்தில் உடைகள் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது