"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (clean up and re-categorisation per CFD using AWB)
== அறிமுகம் ==
'''சரசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]] கிராமமும், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
 
== வரலாறு ==
 
== சிறப்புகள் ==
சரசாலை கிராமம் கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து [[புத்தூர்]] வீதியின் வலது புறமாகவும் [[பருத்தித்துறை]] வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு [[ஐந்து சந்தி]] என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் [[பறவைகள் சரணாலயம்]] காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
 
== பாடசாலைகள் ==
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ளயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
7,159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2652005" இருந்து மீள்விக்கப்பட்டது