மானிப்பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Luckshanaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 24:
}}
 
'''மானிப்பாய்''' (''Manipay'') [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் [[வலிகாமம் தெற்கு]]ப் பிரிவில் அமைந்துள்ள [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்]] பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் [[மக்கள்தொகை]] அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும்<ref>[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/05/23/?fn=f1005233 மனதை அள்ளும் மானிப்பாய்], சிறிமால் பெர்னாண்டோ, [[தினகரன்]], மே 23, 2010</ref>.
 
மானிப்பாய் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து 12 [[கிலோமீட்டர்]] (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. [[சண்டிலிப்பாய்]], [[நவாலி]], [[சுதுமலை]], [[உடுவில்]], [[ஆனைக்கோட்டை]] ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.
வரிசை 38:
 
* "ஐந்தாறு கிராமங்களுக்கு தலைமை பெற்றது மடப்பம், அளித்தல் = காப்பாற்றுதல், மடப்பத்தை அளிப்பதால் மடப்பளி என்பாதாம்"<ref name="maalai">யாழ்ப்பாண வைபவமாலை:64)</ref>.
 
* "கலிங்கதேசத்து மட்பள்ளியூரினின்று வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பள்ளியார் என்றழைக்கப்பட்டனர்"<ref>யாழ்ப்பாண வைபவகெளமுதி: 148-149</ref>.
 
* சில சரித்திர ஆசிரியர்கள் மடப்பளி என்னும் மொழியை மடைப்பள்ளியாக்கி அரச குடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக் கூறுவாருமுளர்" என்கிறார் குல சபாநாதன்<ref name="maalai" />.
 
* "மடப்பளியார் தமிழரசர் காலத்திற் பிராமணரின் சமையற்கூட உதவியாட்களாக இருந்தனர். பின்பு அரச குடும்பத்தினருக்குச் சமையல் செய்தனர்"<ref>யாழ்ப்பாணச் சரித்திரம்:61</ref>.
 
* இவர்கள் கலிங்க நாட்டு நந்தவாடிப் பிரிவிலுள்ள மடப்பளி எனும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்கிறார் சுவாமி ஞானப்பிரகாசர்<ref>யாழ்ப்பாண வைபவ விமர்சனம்:148</ref>.
 
வரி 50 ⟶ 46:
 
==வரலாறு==
[[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]]யின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்]] என்பார் [[1864]] ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.
 
==பாடசாலைகள்==
வரி 76 ⟶ 72:
 
==மேற்கோள்களும் குறிப்புகளும்==
<references/>
 
==வெளியிணைப்புகள்==
* [http://manipaymaruthady.com/index.php?pg=comments3 மானிப்பாய் மருதடி விநாயர் ஆலய இணையத் தளம்]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ளயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/மானிப்பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது