காலா (மீன் குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = காலா | image = Pentapodus emeryii.jpg |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
}}
 
'''காலா''' ([[ஆங்கிலம்]]:''Threadfin bream'') என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இவை இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களின் வெப்பவலய நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன, இவற்றுNd பெரும்பாலான இனங்கள் நீரடித் தளத்தில் காணப்படும் சிறு உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. [[தலைக்காலி]]கள், [[புறஓட்டு உயிரி]]னங்கள், [[பல்நுண்முள் புழு]]க்கள் போன்றவை இவற்றுக்கு உணவாகின்றன. சில இனங்கள் [[மிதப்புயிர்]]களையும் உணவாகக் கொள்வதுண்டு.
 
==இனங்கள்==
இக்குடும்பத்தில் ஐந்து [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களுக்குள்]] அடங்கிய 60 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன.
 
==உசாத்துணை==
* [http://www.fishbase.org/search.php ஃபிஷ்பேஸ்.ஆர்க்] {{ஆ}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காலா_(மீன்_குடும்பம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது