நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{unreferenced}}
{{mergeto|நீலகிரி மலைரயில்}}
{{Infobox World Heritage Site
| WHS = இந்திய மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
| Image = [[Image:Nilgiri Mountain Train.jpg|200px|நீலகிரி மலை தொடர்வண்டி]]
| State Party = [[இந்தியா]]
| Type = Cultural
| Criteria = ii, iv
| ID = 944
| Region = Asia-Pacific
| Year = 1999
| Session = 23rd
| Extension = 2005; 2008
| Link = http://whc.unesco.org/en/list/944
| Length = {{convert|46|km}}
}}
'''நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து''' [[இந்தியா]]விலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை [[தொடருந்து பாதை]]களுள் ஒன்றாகும். ([[கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை|சிம்லா மலைப்பாதை]], [[டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே]], [[மாதேரன் மலைப்பாதை]] ஆகியவை மற்ற மூன்றாகும்).
[[படிமம்:Lausanne Metro Track Closeup.jpg|thumb|200px|right|பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.]] [[உதகமண்டலம்|உதகமண்டலத்திற்கும்]] [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திற்கும்]] இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே [[பற்சட்ட இருப்புப்பாதை]] (''rack railway'') ஆகும்.
== வரலாறு ==
நீலகிரி மலை இரயில்வே▼
இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.
இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை - மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] (''World Heritage Site'') ஆக அறிவிக்கப்பட்டது.
== இவற்றையும் பார்க்கவும் ==
== வெளி இணைப்புகள் ==
*[http://www.indianrail.gov.in/hill_2.html Indian Railway]
*[http://203.176.113.182/SR/nmr/index.jsp நீலகிரி மலை தொடருந்துக்கான தளம்] (ஆங்கிலம்)
{{World Heritage Sites in India}}
{{Indian Railways}}
[[பகுப்பு:இந்தியத் தொடருந்து சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து]]
[[பகுப்பு:உதகமண்டலம்]]
[[பகுப்பு:குன்னூர்]]
|