லியோன் கூப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |box width = 300px |name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 19:
 
== கல்வியும் பணிகளும் ==
கூப்பர் 1947 ஆம் ஆண்டில் பிராங்க்ஸ் அறிவியலுக்கான உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.bxscience.edu/apps/news/show_news.jsp?REC_ID=155179&id=1|title=Bronx Science Honored as Historic Physics Site by the American Physical Society|publisher=bxscience.edu|accessdate=27 July 2012}}</ref><ref>{{cite news|last=MacDonald|first=Kerri|url=https://www.nytimes.com/2010/10/16/nyregion/16nobel.html|title=A Nobel Laureate Returns Home to Bronx Science|date=15 October 2010|publisher=''[[The New York Times]]''|accessdate=27 July 2012}}</ref>. 1951 இல் இளங்கலைப் பட்டமும்<ref name="brown"/>1953 இல் முதுகலைப் பட்டமும் பெற்றார் <ref name="brown"/>1954 இல் [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டமும் பெற்றார். <ref name="brown" /><ref name="biologyphysics">{{cite news|last=Vanderkam|first=Laura|url=http://www.scientificamerican.com/article.cfm?id=biology-physics-cooper-westinghouse|title=From Biology to Physics and Back Again: Leon Cooper|date=15 July 2008|publisher=''[[Scientific American]]''|accessdate=27 July 2012}}</ref> இவர் ஒருவருட காலம் உயர்தர கல்விக்கான நிறுவனத்திலும், [[இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)|இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திலும்]] [[ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்|ஓஹியோ பல்கலைக் கழகத்திலும்]] பனியாற்றினார். பின்பு 1958 இல் [[பிரௌன் பல்கலைக்கழகம்|பிரவுன் பல்கலைக்கழகத்திலும் ]] பணியில் சேர்ந்தார்.<ref name="biologyphysics" /> இவர் தாமஸ் ஜே. வாட்சன் Sr. பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த போது அவருக்கு அறிவியல் பேராசியராய் இருந்தார். மேலும் மூளை மற்றும் நரம்பியல் அமைப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.. 1969 இல் கூப்பர் காய் அல்லார்ட் என்பவரை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
[[படிமம்:Leon_Cooper_with_wife_1972.jpg|thumb|மனைவி காய் அல்லார்ட் உடன் கூப்பர்.1972]]
"https://ta.wikipedia.org/wiki/லியோன்_கூப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது