யாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
'''யாளி''' என்பது [[தமிழ்]] [[கோயில்]]களில் காணப்படும் ஒரு [[தொன்மவியல்|தொன்ம]] உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள்.{{cn}} இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
 
மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோயிலிலும்]] வேறு சில [[முருகன்]] கோயில்களிலும் [[உற்சவர்]] சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்...
 
== [[சங்க இலக்கியம்| சங்க இலக்கியங்களில்]] யாளி ==
"https://ta.wikipedia.org/wiki/யாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது