82,993
தொகுப்புகள்
சி |
சி |
||
[[File:Map of Arabia 600 AD.svg|thumb|கிபி 600-இல் [[அரேபியா]]]]
[[File:Hejaz-English.jpg|thumb| அரேபியாவில் குறைசி மக்கள் வாழ்ந்த [[செங்கடல்|செங்கடலை]] ஒட்டிய [[ஹெஜாஸ்]] பிரதேசத்தின் (பச்சை நிறம்) [[ஜித்தா]], [[மக்கா]], [[மதீனா]], [[தபூக்]] மற்றும் [[யாம்பு]] நகரங்கள்]]
'''குறைசி மக்கள்''' ('''Quraysh''') ({{lang-ar|قريش}}) [[அரேபிய தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தில்]] குறிப்பாக [[செங்கடல்|செங்கடலை]] ஒட்டிய [[ஹெஜாஸ்]] பகுதிகளில் வாழ்ந்த [[அரேபியர்|அராபிய]] வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் ''பானு ஹசிம்'' (Banu Hashim) குலத்தில் [[முகமது நபி]] பிறந்தார்.<ref>[https://www.britannica.com/topic/Quraysh Quraysh PEOPLE]</ref><ref>[https://www.thoughtco.com/the-quraysh-tribe-of-mecca-2353000 The Quraysh Tribe of Mecca]</ref>
|