இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி விக்கி இணைப்பு
வரிசை 4:
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப்பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர் <ref>http://timesofindia.indiatimes.com/articleshow/2547196.cms</ref> மேலும், ஏறத்தாழ 18,00,000 படையினர் [[இருப்புப் படை]]யாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.<ref>http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article3338199.ece</ref> வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை.இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.<ref>{{cite web | url=http://dinamani.com/editorial/2013/11/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article1883432.ece | title=கட்டுப்பாடு குறைகிறது! | publisher=dinamani | date=11 நவம்பர் 2013 | accessdate=26 நவம்பர் 2013}}</ref>
 
இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் இந்திய தரைப்படை உருவாக்கப்பட்டு, ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை, இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது. இப்படை தற்பொழுது [[முதன்மை தரைப்படை தலைவர்]] [[பிக்ரம் சிங்]] தலைமையில் செயல்படுகிறது. தரைப்படையின் தலைமைப் பதவி [[பீல்டு மார்சல்]]. இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவர்: [[சாம் மானேக்சா|பீல்டு மார்சல் மானக்சா]] 1973, ஓய்வு பெற்ற பின் 30 அண்டுகள் கழித்து 1986 இல் [[கரியப்பா|பீல்டு மார்சல் கரியப்பா]].
== குறிக்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது