மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

275 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Added to categories)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
<br />
மண்டையோட்டு எலும்புகளாவன:
*[[நுதலெலும்பு]] (frontal bone)
*1 Occipital -
*[[சுவரெலும்பு]] (parietal bone) (2)
*2 Parietals -
*[[கடைநுதலெலும்பு]] (temporal bone) (2)
*1 Frontal -
*[[பிடர் எலும்பு]] (occipital bone)
*2 Temporals -
*[[ஆப்புரு எலும்பு]] (sphenoid bone)
*1 Sphenoidal -
*[[நெய்யரியெலும்பு]] (ethmoid bone)
*1 Ethmoidal -
 
==குழந்தையின் மண்டையோடு==
குழந்தையின் தலையானது, ஒப்பீட்டளவில், உடலைவிடப் பெரிதாக இருப்பதை அவதானிக்க முடியும். அனேகமாக குழந்தை பிறக்கும்போது மண்டையோடானது தனது மொத்த உருவ அளவைப் பெற்றிருக்கும். ஆனாலும் [[குழந்தை]]யின் மண்டையோட்டுக்கும், வளர்ந்த மனிதனின் மண்டையோட்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. குழந்தையின் மண்டையோட்டில் பின்பக்கமும், முன்பக்கமுமாக சிறிய துவார வடிவில் எலும்பாக்கம் நிகழாத இரு பகுதிகள் இருக்கும். இவை உச்சிக்குழிகள் (fontenelle) என அழைக்கப்படும். இவற்றில் பின்பக்க குழியானது 6 கிழமிகளில் மூடப்படும். பின்பக்கக் குழியானது கிட்டத்தட்ட 18 மாதங்கள்வரை மூடப்படாத நிலையில் காணப்படும். [[குழந்தை பிறப்பு]] இலகுவாக இருப்பதற்காகவும், வளர்ந்து வரும் மூளைக்கு இடமளிப்பதற்காகவும் குழந்தையின் மண்டையோடு இறுக்கமாகப் பிணைக்கப்படாமல், ஓரளவு நெகிழ்வான, அசையும் தன்மையுடன் காணப்படும். மூளை விருத்தி நிறைவு பெற்ற பின்னரே, கிட்டத்தட்ட 24 மாதங்களின் பின்னர், குழந்தையின் மண்டையோடானது முற்றாக இறுக்கமடைந்து, மூட்டுக்கள் அசைவற்ற நிலைக்கு வரும்.
13,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2653800" இருந்து மீள்விக்கப்பட்டது