கொக்கி எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
==அமைப்பு==
கொக்கி எலும்பு இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் உட்புறமுள்ள எலும்பாகும். கொக்கி எலும்பு 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. அவை முறையே மேற்புறம் [[பிறைக்குழி எலும்பு]]டன், கீழ்புறம் நான்காம் மற்றும் ஐந்தாம் அங்கை முன்னெலும்புகள்டன், உட்புறம் [[முப்பட்டை எலும்பு]]டன் மேலும் வெளிப்பு [[தலையுரு எலும்பு]]டன் இணைந்துள்ளது.<ref name=GRAYS2005>{{cite book|last=Drake|first=Richard L.|title=Gray's anatomy for students|year=2005|publisher=Elsevier/Churchill Livingstone|location=Philadelphia|isbn=978-0-8089-2306-0|author2=Vogl, Wayne |author3=Tibbitts, Adam W.M. Mitchell |author4=illustrations by Richard |author5= Richardson, Paul }}</ref> கொக்கி எலும்பின் கொக்கி போன்ற பகுதி அதன் மேற்புறத்தில் உட்புறமாக அமைந்துள்ளது.<ref name=EATHORNE2005>{{cite journal|last=Eathorne|first=SW|title=The wrist: clinical anatomy and physical examination—an update.|journal=Primary care|date=March 2005|volume=32|issue=1|pages=17–33|pmid=15831311|doi=10.1016/j.pop.2004.11.009}}</ref>
[[File:Hamulus of hamate (left hand) - animation02.gif|thumbnail|'''இடது கை எலும்பின் கொக்கி சிவப்பு வண்ணத்தில்'''.]]
 
"https://ta.wikipedia.org/wiki/கொக்கி_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது