குஷ் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 62:
செந்நெறிக் காலத்தில் குஷ் இராச்சியத்தின் தலைநகரமாக மேரோ இருந்தது. தொடக்ககால கிரேக்கப் புவியியலில் மேரோ சார்ந்த இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. மேரோவைத் தலைநகரமாகக் கொண்ட குஷ் இராச்சியம் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. இதன் பின்னர் உட்குழப்பங்களினால் பலமிழந்து சிதைந்துவிட்டது.
 
கிபி முதலாம் நூற்றாண்டளவில் குஷ் இராச்சியத்தின் தலைநகரம் பேசா வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டது இவர்கள் பேரரசை மீள்வித்தனர். பின்னர், குஷ் இராச்சியத் தலைநகரம் [[அக்சம்அக்சும் பேரரசு|அக்சம்அக்சும் இராச்சியத்தினால்]] கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/குஷ்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது