குஷ் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 58:
|today={{flag|Egypt}}<br/>{{flag|Sudan}}
}}
'''குஷ் இராச்சியம்''' இன்றைய [[சூடான்]] குடியரசில், [[நீல நைல்]], [[வெள்ளை நைல்]], [[அத்பாரா ஆறு]] என்பவற்றின் சங்கமப் பகுதியில் இருந்த பண்டைக்கால ஆப்பிரிக்கஆப்பிரிக்காவின் இராச்சியம் ஆகும். வெண்கலக் காலத்தின் வீழ்ச்சியையும், புதிய எகிப்து இராச்சியத்தின் சிதைவையும் தொடர்ந்து உருவான இவ்விராச்சியம் தொடக்கத்தில் நப்பாத்தாவை மையமாகக்கொண்டு அமைந்திருந்தது. கிமு 8 ஆம் நூற்றாண்டில் அரசர் கசுத்தா எகிப்தைக் கைப்பற்றிய பின்னர், குஷ் வம்ச அரசர்கள் எகிப்தின் 25 ஆவது வம்சத்தின் [[பாரோ]]க்களாக இருந்து, கிமு 656ல் முதலாம் சாம்டிக்கினால் வெளியேற்றப்படும்வரை, ஒரு நூற்றாண்டு ஆட்சி செய்தனர்.
 
செந்நெறிக் காலத்தில் குஷ் இராச்சியத்தின் தலைநகரமாக மேரோ இருந்தது. தொடக்ககால கிரேக்கப் புவியியலில் மேரோ சார்ந்த இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. மேரோவைத் தலைநகரமாகக் கொண்ட குஷ் இராச்சியம் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. இதன் பின்னர் உட்குழப்பங்களினால் பலமிழந்து சிதைந்துவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/குஷ்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது